Home » திமுக » Page 2

Tag - திமுக

நம் குரல்

ஆளுநர் விளையாட்டு

எட்டு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர். ஆளுநர்கள் மாற்றம் என்பது சாதாரணமாக நடப்பதுதான். அது ஏன் இப்போது இவ்வளவு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது? இரண்டு காரணங்கள். முதலாவது, தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத்...

Read More
தமிழ்நாடு

அரை சதவீதமும் முக்கியம்!

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் ஒரு கட்சி ​தொடங்கப்பட்டால், அதே காரணத்துக்காக உருவான பழைய கட்சி ஒன்று அந்தக் கொள்கையைத் தியாகம் செய்துவிடும். மதிமுக ​தொடங்கி மநீம வரை இதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். தேமுதிக அந்தப் பட்டியலில் புதுவரவு. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக...

Read More
தமிழ்நாடு

ஓபிஎஸ்: தரை தட்டிய தர்ம யுத்தம்

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அவருடைய இந்த முடிவு தமிழகத் தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கியுள்ளது. ஓபிஎஸ், குறுகிய காலத்திலேயே அரசியலில் உச்சத்தை அடைந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தவர்...

Read More
நம் குரல்

நாம் செய்ய வேண்டியது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம். நான்கு முனைப் போட்டியாக இருந்தாலும் திமுகவா அதிமுகவா என்ற கேள்விக்குத்தான் இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் விடை சொல்லப்போகின்றனர். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள திமுகவும், திரும்ப ஆட்சிக்கு வரும் முனைப்பில் அதிமுகவும் கூட்டணிகளை அமைத்து...

Read More
நம் குரல்

பொம்மலாட்டம்

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக வேறொரு கட்சி இல்லை என்ற நிலை நீண்ட காலமாகத் தொடர்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தபோது கட்சி தொடங்கிய விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலை வரை உயர முடிந்தது. எனினும் தங்களுக்கு மாற்றாக இன்னொரு சக்தி உருவாவதை...

Read More
தமிழ்நாடு

இடம்பெயரும் கலை

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. பழைய தோழமைகளோடு கைகோர்த்து திமுக பலமாகக் களத்திலிருக்க, பாஜகவோடு நிர்ப்பந்தத்தின் பெயரில் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக சற்று பலவீனமாகத்தான் தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. பச்சைப் பேருந்தில் தமிழகம் முழுக்க...

Read More
நம் குரல்

எங்கே சென்றன சட்டமும் ஒழுங்கும்?

சட்டம் ஒழுங்கு செயலிழந்துள்ளது. இது பொதுவாக ஆளும் தரப்பு மீது எதிர்க்கட்சிகள் எப்போதும் வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால் இப்போது இந்தக் குரல்கள் தமிழ்நாட்டில் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் வலுவாக எழ ஆரம்பித்துள்ளதுதான் கவலை அளிக்கிறது. மாநிலத்தில் நடப்பு ஆட்சி முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன...

Read More
சமூகம்

திருட்டு சந்தோஷம்!

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைத் திருடியதற்காகக் கைதாகியுள்ளார் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி. இதைத் தொடர்ந்து, திமுகவிலிருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது கட்சி நிர்வாகம். தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் கிடைக்கும் இதுபோன்ற மகிழ்ச்சிக்குரிய செய்திகளை...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 166

166. நாடெங்கும் எதிர்ப்பலை சட்ட அமைச்சர் கோகலே ஆகஸ்ட் 7ஆம் தேதி பாராளுமன்றத்தில் இன்னொரு அணுகுண்டைப் போட்டார். பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் அரசியல் சாசனத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டார். இந்த முறை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர், பிரதம மந்திரி ஆகியோரது தேர்தல் குறித்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!