குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. இப்படியெல்லாம் திரைப்படங்கள் ஆரம்பிக்கும் முன்னர் எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படுகின்றன. சிகரெட் பெட்டிகளின் முன்பக்கத்தின் எண்பது சதவீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை காண்பிக்கப்படுகிறது. ஆனால் சிகரெட் வாங்கும்போது அது...
Tag - பாலியல் பலாத்காரம்
பன்னிரண்டு வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் லக்னோ ஷாஜஹான்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஆதாரங்களுடன் வழக்குத் தொடுத்து தண்டனை பெற்றுத் தந்துள்ளார். 1994-ஆம் ஆண்டு...
வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு முன்னால் நடந்ததைச் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும். 1992ம் ஆண்டு அது நடந்தது. சந்தனக் கட்டைகள் பதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அக்கிராமத்தில் வனத்துறை...













