Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 10
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 10

மூன்றடுக்கு ரகசியம்

ஜாப்ஸ் வழக்கத்தை விட மகிழ்ச்சியாக இருந்தார். வாஸ் முழுநேரமாக ஆப்பிளுக்கு வந்துவிட்டது தான் காரணம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாஸ் ஒன்றை மட்டும் ஜாப்ஸிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘என் கடன் சர்க்யூட் செய்து கிடப்பதுவே’ என்பதுதான் அது. தனக்கு நிறுவனத்தை மேய்க்கும் வேலையெல்லாம் செட் ஆகாது. என்றைக்கும் நான் ஒரு பொறியாளராகவே இருக்க விரும்புகிறேன்.

ஜாப்ஸும் திரும்பத் திரும்ப உறுதியளித்தார். ‘நீ விரும்பும்படியே இருந்துகொள், அதில் எனது தலையீடு இருக்காது.’

வாஸ், ஜாப்ஸ், மர்க்குலா என்னும் மூவர் அணி தயார். ஜாப்ஸுக்கு மர்க்குலாவுடன் இருப்பது பிடித்திருந்தது. அவருடன் இருக்கும் ஒவ்வொரு விநாடியும் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவே கருதினார் ஜாப்ஸ்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!