அரசியல் சாசனப்படியே, இரானிய ராணுவம், மஜ்லி எனப்படும் நாடாளுமன்றம், நீதித் துறை, அரசியல் சாசனக் காப்பாளர்கள் குழு, உயர் ஆலோசனைக் குழு என எல்லா சக்தி வாய்ந்த அமைப்புகளும் உச்சத் தலைவருக்குக் கீழ்ப்படிந்தவை.
Author - என். பாலாஜி
![]()
தங்கள் மீதான இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மிகுந்த வலியையும் வேதனையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இரானின் உச்சத் தலைவர் அயொத்துல்லா அல் கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெற்றி தோல்வி எது வந்தாலும் பெங்களூரு அணியை இத்தனை வருடங்களாகத் தாங்கிப் பிடித்து வந்த அந்த அணியின் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடித் தீர்த்தனர்.
தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்தால் இதில் வசிப்பவர்களைக் காப்பாற்றுவது சிரமம் என்று கருதி அரசாங்கங்கள் இந்த வகையான வீடுகளைக் கட்ட எளிதில் அனுமதி தருவதில்லை.
இஸ்ரேல் பக்கம் நிற்கும் ஐரோப்பிய நாடுகள் இப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொண்டுள்ளன. இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
ஜபாலியா – பாலஸ்தீனத்தின் மிகப் பெரிய அகதிகள் முகாம். 1948ஆம் ஆண்டில் ஐநா சபையால் தொடங்கப்பட்ட இந்த முகாம், 1967 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த முகாமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்...
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மேலும் இரண்டு பக்கங்கள் புரண்டுள்ளன. நவீன கிரிக்கெட் உலகின் ஐகான்களாகிய ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் ஒரு வார இடைவெளியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இந்த முடிவுகளின் பின்னணியும், எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியில் ஏற்படுத்தப் போகும்...
பாகிஸ்தானின் அரசியலில் இருந்து பிரிக்க முடியாதவை இரண்டு. ராணுவம், சர்வாதிகாரம். அந்நாட்டில் அரசியல்வாதிகள் என்றால் பொம்மைகள் என்ற மறைமுக அர்த்தமும் உண்டு. என்ன ஒன்று, மக்களுக்கு அது நேரடியாகவே தெரியும். என்றாலும், பெயரளவில் பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு. அரசியலமைப்புச் சட்டப்படி அது ஒரு பிரதமரால்...
கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில் மீண்டும் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. கனடாவில் ஏப்ரல் 28ஆம் தேதி நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் லிபரல் கட்சிக்கும், கன்சர்வேடிவ்...
காஸாவில் மீண்டும் போர் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல் தினந்தோறும் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தான் பதவியேற்ற உடன் பாலஸ்தீனத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்று சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதி பொய்த்துவிட்டது...













