ரஜினி அரசியல் கூட்டணி அரசியலைப் பேசும்போது அரசியல் கட்சிகளைப் பற்றி மட்டுமல்லாது வாக்குகளைப் பாதிக்கும் ரஜினி போன்ற தனி மனிதர்களைப் பற்றியும் பேசியாக வேண்டும். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இன்றைக்கும் உச்சத்திலிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்...
Author - அ. பாண்டியராஜன்
![]()
மதிமுக முதல் மறுபடியும் திமுக வரை திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது யாருக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் மதிமுகவுக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணியில் கடைசியாக இணைந்து ஒரு மாநிலங்களவை சீட்டையும் பெற்றுவிட்டது தேமுதிக. மதிமுக தரப்புக்கு மாநிலங்களவை சீட் இல்லை...
1947 முதல் 1956 வரையிலான பத்தாண்டுகள் நவீன இந்தியாவைக் கட்டமைக்க உதவிய மிக முக்கியமான காலகட்டம். சுமார் இருநூறாண்டுக் கால பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்தரம் கிடைத்தது. அந்தச் சுதந்தரமும் பாகிஸ்தான் பிரிவினை என்னும் ஆறாத் துயரத்தோடு வந்து சேர்ந்தது. மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்வும், கட்டுக்கடங்காத...
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. யாரோடு யார் கூட்டு என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. திமுக, அதிமுக என இரண்டு தரப்பிலும் கூட்டணி குறித்துப் பேசிக்கொண்டிருந்த தேமுதிக, இறுதியாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. அவர்களுடைய நீண்ட நாள்...
அதிமுக தோன்றியது முதல் தற்போது வரை ஒரே ஒரு கொள்கையை விடாமல் கடைப்பிடிக்கிறதென்றால் அது திமுக எதிர்ப்பு என்று சந்தேகமின்றிச் சொல்லலாம். எம்ஜிஆரைத் தொடர்ந்து ஜெயலலிதா அந்தக் கொள்கையில் மாறாமல் இருந்தார். இன்றைக்கு அதிமுகவுக்குத் தலைமையேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அந்தக் கொள்கையில் எந்த...
இந்தியா முழுமைக்கும் அதிகாரம் செலுத்தும் அமைப்பு மத்திய அரசு. அதன் அதிகாரத்தில் மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கூட்டாட்சிக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான கோரிக்கை அது. அந்த...
தேர்தலில் கூட்டணி என்பது இன்றைக்கு நேற்றைக்குத் தொடங்கியதல்ல. தேர்தல் என்ற ஒன்று சிந்தையில் உதித்துச் செயல்பாட்டுக்கு வந்ததும் கூட்டணியும் இலவச இணைப்பாக வந்து சேர்ந்தது. தேர்தலும் கூட்டணியும் இணைபிரியாத இரட்டைச் சொற்களாகி வெகு காலமாகிவிட்டன. தேர்தலில் வெற்றி ஒன்றுதான் இலக்கு. வாக்குகளைச் சேகரிப்பது...
தன்னைப்போல் தொலைநோக்குப் பார்வையும் நிர்வாகத் திறனும் கொண்ட சுந்தர் மீது லேரி பேஜுக்கு அளவு கடந்த நம்பிக்கை பிறந்தபோது அவரது எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டது.
ஒரு புற்றுநோய் செல் எவ்வளவு கடினமாக அல்லது மென்மையாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அது உடலில் பரவுவதைக் கணிக்க முடியும் என்று சுப்ரா சுரேஷ் நிரூபித்தார்.
ஒரு தேசிய கலாசாரம் தனது கலப்புத்தன்மையை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அது இனவெறிக்கும், கலாசார பயத்துக்கும்தான் வழிவகுக்கும்' என்று சஞ்சய் எச்சரிக்கிறார்.














