Home » Archives for அ. பாண்டியராஜன் » Page 4

Author - அ. பாண்டியராஜன்

Avatar photo

திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 17

புளூம் எனர்ஜி நிறுவனத்தைத் தொடங்கும் முன்னர் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி தொழில்நுட்ப ஆய்வகத்தின் இயக்குநராக இருந்தார் ஶ்ரீதர்.

Read More
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 16

ஆர். சீதாராமன் உள்ளுர் வங்கியாக இருந்த தோஹா வங்கியை உலக அளவில் மிகப்பெரிய வங்கியாக மாற்றிய சாதனைக்குரியவர் ஆர். சீதாராமன் என்னும் தமிழர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். காவிரிக் கரையிலிருந்து கத்தாருக்குப் பயணம் செய்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் சீதாராமன்...

Read More
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 15

புலம்பெயர்ந்த ஒரு பெண்ணாக, வெள்ளை இனத்தைச் சேராத ஒருவராக அமெரிக்காவில் பல இன்னல்களைச் சந்தித்ததைப் பல தருணங்களில் பத்மா லட்சுமி வெளிப்படுத்தியிருக்கிறார்.

Read More
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 14

கணிதத்தில் இன்னும் தீர்க்கப்படாத விஷயங்களே அவரை அதிகம் ஈர்க்கின்றன. அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளில் அவரை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.

Read More
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 13

அறிவியல் துறையில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆற்றிய பணிக்காக இங்கிலாந்து அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கியது. இந்திய அரசும் பத்மவிபூஷண் விருதை வழங்கி சிறப்பு செய்தது.

Read More
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 12

நெட்ஸ்கேப்பிலிருந்து வெளியேறிய ராம், நண்பர்களுடன் இணைந்து ஜங்க்லி என்ற இணையதள நிறுவனத்தைத் தொடங்கினார். இது பிற இணையத்தளங்களை ஒப்பீடு செய்யும் தளமாக இருந்தது.

Read More
புத்தகக் காட்சி

சென்னைப் புத்தகக் காட்சி 2026 – நேரடி ரிப்போர்ட் 1

49ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜனவரி எட்டாம் தேதி மாலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தார். ஜனவரி 21ஆம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும். புத்தகக் காட்சிக்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகத் திருவள்ளுவர்...

Read More
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 11

ஐந்து வருடங்கள் தொடர்ந்து, தொழிலாளர் சார்ந்த பிரச்சினைகளையும் அவருடைய வாழ்க்கை முறைகளையும் அவர்களோடே இருந்து தெரிந்து கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார்.

Read More
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 10

தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பில் இனம், மதம், பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்க, சமத்துவப் பிரிவைச் சேர்ப்பதில் நவி பிள்ளையின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

Read More
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 9

செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சர்வதேச அமைப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!