இரவு 11.30 மணி.
அப்பாவும் அம்மாவும் மறுநாள் எடுக்கப் போகும் குழந்தையின் புகைப்படத்துக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தார்கள்.
‘கிருஷ்ணர் வேஷம் போட பொருட்கள் தயாரா?’
‘தயார்!’
‘கிரீடம்?’
‘தயார்!’
‘புல்லாங்குழல்?’
‘தயார்!’
‘மயிலிறகு?’
‘தயார்!’
‘மலர் அலங்காரம்?’
‘அதுவும் தயார்!’















Add Comment