சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் உரப் பயன்பாட்டில் இந்தியா இரண்டாம் வகிக்கிறது. 2024–25ஆம் ஆண்டுகளில், இந்தியா சுமார் 70.7 மில்லியன் மெட்ரிக் டன் உரங்களைப் பயன்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்துத் தடையால் இயற்கை எரிவாயு மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் உர விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விவசாய உற்பத்தியைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.















Add Comment