பிறந்து முதல் முறை நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் குழந்தைகள் உடனே அழுகின்றன, இல்லை கைகொட்டிச் சிரிக்கின்றன. முதல் மழை, மின்னல், நெருப்பு எல்லாம் ஆதி மனிதனுக்கு விந்தையென இருந்திருக்கும். இன்றும் கூர்ந்து பார்த்து யோசித்தால் நமக்கும் இவை பேரதிசயமே. மனிதன் இயற்கையில் தேடுவது இவ்வியப்பையே. அவனை அதிரச்...
Tag - ஆதி மனிதன்
ஆதி மனிதனின் முதல் பிரச்னை உணவு. பிறகு குளிர், மழை, வெப்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், பாதுகாப்பாகத் தூங்கவும் ஓர் இடம். உடை அணியக் கற்றுக் கொண்டதும் சூழலியல் தட்பவெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் முகமாகத்தான். இதில் உள்ள மூன்றில் முதல் இரண்டுக்கு அவன் விலங்குகளோடு...













