இலங்கையில் யுத்தம் ஆரம்பித்தபோதே அகதிகள் பிரச்சினையும் தோன்றிவிட்டது. முதலில் அண்டைய நாடான இந்தியாவை நோக்கித்தான் பெரும்பாலானோரும் சென்றார்கள். படகிலும், இன்னபிற மூலமும் தமிழகத்தின் கரையோரத்தைச் சென்றடைவது மிக இலகுவாக இருந்ததே இதன் காரணம். அது மட்டும் கிடையாது. நீண்டகாலமாக இலங்கைக்கும்...
Home » ஈழத் தமிழ் மக்கள்
Tag - ஈழத் தமிழ் மக்கள்














