நம்ப முடியாத அளவுக்கு உக்ரைனுக்கு அள்ளிக் கொடுக்கிறது அமெரிக்கா. காரணமில்லாமல் எதையும் செய்யாத தேசம், இப்போது இதை ஏன் செய்கிறது? நாற்பது பில்லியன் டாலர். அவசர கால நிதி உதவியாக உக்ரைனுக்குத் தருவதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருக்கிறது. இது அமெரிக்கர்கள் யாருமே எதிர்பாராதது. காரணம் கோவிட்...
Tag - உக்ரைன்
உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவிப்பு செய்த நாளிலிருந்து, இதுவரை முப்பது லட்சம் உக்ரைனியர்கள் போலந்துக்குள் அகதிகளாக நுழைந்திருக்கிறார்கள். இது மொத்த உக்ரைனிய அகதிகள் எண்ணிக்கையில் ஐம்பத்தைந்து சதவீதம். போலந்தின் மக்கள் தொகை 3.8 கோடிதான். அதில் 30 லட்சம் அகதிகள் என்பது கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையாகத்...














