2025ஆம் ஆண்டில் எழுத்து சார்ந்து அடைய வேண்டியவை என்று சில இலக்குகளைச் சென்ற ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். 1. இரண்டு அல்புனைவுப் புத்தகங்கள் 2. ஒரு நாவல் 3. சில சிறு கதைகள் 4. சென்ற ஆண்டு ஆரம்பித்த சிறுகதைத் தொகுப்பு வேலைகளை முடித்தல் 5. நிறையவே வாசித்தல். இவற்றை அடைந்தேனா என்று...
Home » எனதன்பே எருமை மாடே
Tag - எனதன்பே எருமை மாடே













