சுடலைமாடன் பெற்றோரால் விரட்டியடிக்கப்பட்ட சுடலைமாடன், பூமி முழுவதும் சுற்றி வந்தான். அவனுக்கு அடைக்கலம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இடுகாட்டில் பிறந்தவன். பெரும்பசியுடையவன். பிணங்களைத் தின்றால் மட்டுமே அவன் பசி அடங்கும். இடுகாட்டில் பிணங்களைத் தின்றுவிட்டு இலக்கில்லாமல் சுற்றித் திரிந்தான்...
Home » சுடலைமாடன்
Tag - சுடலைமாடன்













