சுவிட்சர்லாந்து என்றால் உங்கள் கண் முன் என்ன விரியும்? சாக்லேட். வாட்ச். வெள்ளிப் பனி மலைகள். பனிப்பொழிவு. குளிர்ந்த காற்று. நினைத்தாலே சிலிர்க்கிறதா? பனிப் பிரதேசத்தில் ஆனந்தமாக ஒரு டிரிப் அடிக்க வேண்டுமெனில் நம்மூர் பிரபலங்கள் படையெடுக்கும் இடம் சுவிட்சர்லாந்து. ஆனால் இப்போதிலிருந்து ஐம்பது...
Tag - சுவிட்சர்லாந்து
எல்லை என்றாலே தொல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இருக்கும் எல்லைகளைப் பார்த்தால் வியப்புதான் ஏற்படும். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே ‘இருக்கும்’ எல்லைகள் என்பதை விட ‘இல்லாத’ எல்லைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆம், ஐரோப்பாவின்...
கடலோரப் பகுதிகளில் மாசு அதிகரிக்கிறது என்பதற்காக அங்கே குடியிருக்கும் மக்களை இடம் மாற்றச் சொல்கிறது அரசு. காலம் காலமாக வாழ்ந்து வரும் நிலத்தைக் காலிசெய்ய முடியாது என்று மக்கள் அடம்பிடிக்கிறார்கள். மறுத்தால் லட்சக்கணக்கில் அபராதம் கட்டவேண்டும் என்கிறது அரசு. முன்னோர்கள் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்த...













