சர்வதேச நாணய நிதியத்தின் 2025 ஏப்ரல் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான கணிப்புகளின்படி, இந்தியாவின்...
Tag - ஜப்பான்
ஐரோப்பிய நாடான டென்மார்க் தன்னுடைய நானூறு ஆண்டுகள் பழமையான கடித அஞ்சல் சேவையை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் கடித அஞ்சல் முறையை நிறுத்திய முதல் நாடாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தனது கடைசி கடிதத்தை விநியோகித்தது டென்மார்க் அரசின் அஞ்சல் சேவை நிறுவனமான போஸ்ட் நோர்ட்(Post...
அந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அரங்கு நிறைந்த காட்சிகள். முதலில் எழுநூற்று சொச்சத் திரைகளில்தான் வெளியிடுவதாகத் திட்டம். இளைஞர்கள் அளித்த அபாரமான வரவேற்பைப் பார்த்து சுமார் இரண்டாயிரம் திரைகளில் வெளியிட்டனர். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், வழக்கத்தை மீறி அதிகாலை ஐந்து மணிக் காட்சிகளைப்...
ஜப்பானின் பிரதமராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வெறும் பத்து சதவீதப் பிரதிநிதித்துவம் மட்டுமே உள்ள ஜப்பானில், தலைமைப் பொறுப்பை ஒரு பெண் ஏற்றிருப்பது இதுவே முதல் முறை. முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா முறைகேடு புகார்கள், கட்சிக்குள் அதிருப்தி உள்ளிட்ட...
மல்யுத்தம் என்பது ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாது தங்கள் பலத்தை மட்டுமே பயன்படுத்தி இருவர் போரிடுவது. இதிகாசங்களிலேயே மல்யுத்தம் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மகாபாரதத்தில் பீமன், துரியோதனன் போன்றவர்கள் சிறந்த மல்யுத்த வீரர்கள். போரிடுவதற்கு மட்டுமல்லாது மல்யுத்தம் நீண்டகாலமாக ஒரு வீர விளையாட்டாகவும்...
சூரிய உதய தேசமான ஜப்பான் ஒருபுறம் அதிநவீனத் தொழில்நுட்பத்திலும், மறுபுறம் பாரம்பரியக் கலாசாரச் செழுமையிலும் முன்னிலையில் உள்ளது. நீண்ட வாழ்நாள் என்றதும் நினைவிற்கு வருவதும் ஜப்பானே. தொடர்ச்சியாக 55ஆவது முறையாக இவ்வருடமும் உலகின் நீண்ட வாழ்நாள் கொண்டோருக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ஜப்பான்...
இந்தியாவில் ஜவஹர்லால் நேரு பதினாறு ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்தார். அவரது மகள் இந்திரா காந்தியும் பதினோரு ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்தார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதினோரு ஆண்டுகள் 111 நாட்களுக்கு மேலாகப் பிரதமராகத் தொடர்கிறார். ஆனால் உலகில் பல நாடுகளில் அரசியல் ஸ்திரமின்மையால்...
குளியல். ஆற்றில் மூக்கைப் பிடித்து முங்கி எழுவது, அரை வாளித் தண்ணீரில் சோப்புத் தேய்த்துக் கழுவுவது, ஒரு குவளையில் உடல் முழுவதையும் நனைப்பது, ஈரத்துண்டினால் துடைத்துக் கொள்வது எனக் குளியல் கலையின் சகல வித்தைகளையும் முயன்று பார்த்தவர்கள் நாம். இந்த வித்தையெல்லாம் சொத்தையெனத் தோன்றும் வகையில்...
ஜப்பானில் அரிசி பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட விலை இரு மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது. டாக்கு எட்டோவின் கருத்தால் மக்கள் கடும் சீற்றமடைந்தனர்.
vii. ஜப்பான் தன்னுடைய மண்ணின் மணம் வீசும் அதிகமான சண்டைக்கலைகளைத் தன்னுள்ளே கொண்ட நாடு என ஜப்பானைச் சொல்லலாம். சீனாவின் குங்ஃபூ ஒன்றிலிருந்து பலவாகப் பிரிந்ததைப் போலவே, ஜப்பானிலும் ஒரு சண்டைக்கலையிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து இன்னொன்று எனப் பிரிந்தன. ஒவ்வொன்றும் மெருகேறிச் சென்றன. காப்பதைத்...












