இந்தியாவில் ஜவஹர்லால் நேரு பதினாறு ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்தார். அவரது மகள் இந்திரா காந்தியும் பதினோரு ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்தார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதினோரு ஆண்டுகள் 111 நாட்களுக்கு மேலாகப் பிரதமராகத் தொடர்கிறார். ஆனால் உலகில் பல நாடுகளில் அரசியல் ஸ்திரமின்மையால்...
Tag - ஜப்பான்
குளியல். ஆற்றில் மூக்கைப் பிடித்து முங்கி எழுவது, அரை வாளித் தண்ணீரில் சோப்புத் தேய்த்துக் கழுவுவது, ஒரு குவளையில் உடல் முழுவதையும் நனைப்பது, ஈரத்துண்டினால் துடைத்துக் கொள்வது எனக் குளியல் கலையின் சகல வித்தைகளையும் முயன்று பார்த்தவர்கள் நாம். இந்த வித்தையெல்லாம் சொத்தையெனத் தோன்றும் வகையில்...
ஜப்பானில் அரிசி பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட விலை இரு மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது. டாக்கு எட்டோவின் கருத்தால் மக்கள் கடும் சீற்றமடைந்தனர்.
vii. ஜப்பான் தன்னுடைய மண்ணின் மணம் வீசும் அதிகமான சண்டைக்கலைகளைத் தன்னுள்ளே கொண்ட நாடு என ஜப்பானைச் சொல்லலாம். சீனாவின் குங்ஃபூ ஒன்றிலிருந்து பலவாகப் பிரிந்ததைப் போலவே, ஜப்பானிலும் ஒரு சண்டைக்கலையிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து இன்னொன்று எனப் பிரிந்தன. ஒவ்வொன்றும் மெருகேறிச் சென்றன. காப்பதைத்...
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற தென் கொரிய ஜனாதிபதியின் பதவியைப் பறித்தாகிவிட்டது. தர்மம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. சுபம் போட்டுவிட்டு அடுத்த நாட்டின் சங்கதிகளைக் கவனிக்கலாம் என்றால், தண்டனை தீர்மான அத்தியாயம் தான் அடுத்த பாகத்திற்கான லீட் ஆக அமைந்துள்ளது. நாட்டின் தலைவரை பதவியிலிருந்து...
‘ஜெஜு தீவு’ உலகம் சுற்றும் வாலிபர்களின் பக்கட் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பெறும் ஓரிடம். சொர்க்கபுரி போன்ற அதன் காலநிலையும், எரிமலைகள் , நீர்வீழ்ச்சிகளும், ஏகப்பட்ட உயிரிகளும், நீந்தித் திரியும் ‘ கடல் பெண்களும்’ தீவின் முக்கிய அம்சங்கள். கொஞ்சம் பொறுங்கள். கடல் கன்னிகள் தெரியும். அதென்ன கடல் பெண்கள்...
சும்மாவே இருந்து லட்ச லட்சமாகப் பணம் சம்பாதிக்கிறார் ஒருவர். பெயர் சோஜி மொரிமோட்டோ. ஜப்பானைச் சேர்ந்தவர். 38 வயதான இவர், ஆண்டுக்கு அறுபது லட்சத்துக்குக் குறையாமல் சம்பாதித்து வருகிறார். ஆம். எதுவும் செய்யாமல் இருப்பதற்குத் தான், வாடிக்கையாளர்கள் இவருக்குப் பணம் தருகிறார்கள். சங்கதி இதுதான்...
’ஸ்மூத்தாய் செல்லும் ஃப்ளாப்பி டிஸ்க் அவள்’ என்று தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ்க் கவிஞர்கள் பெண்ணை வர்ணிக்கும் உவமை வரையில், ஃப்ளாப்பி டிஸ்க் என்கிற நெகிழ்வட்டுகள் பிரபலமாக இருந்தன. சிடி தோன்றி, யு.எஸ்.பி.க்கள் (Compact Disc – CD , USB – Universal Serial Bus) தோன்றாத அந்தக் கணினிக்...
தானுண்டு தன் பாடுண்டு என்று யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்கும் நாடு ஜப்பான். பிராந்தியத்திலாயினும் சரி, உலகப் பொது விவகாரங்களிலும் சரி, அந்த நாடு அநாவசியமாகத் தலையிட்டதாகச் சரித்திரம் இல்லை. இருந்தும் இடைக்கிடையே உலகத் தலைப்புச் செய்திகளில் வந்து அமர்ந்து விட்டுப் போவதற்கு ஏதாவது அங்கே...
சகுரா மலர்களுக்கொரு சிறப்பம்சம் இருக்கிறது. ஜப்பானின் தெருக்களை இருவாரங்களுக்கு ‘பேபி பிங்க்’ வண்ணத்தில் திளைக்க வைத்தாலும், இம்மலர்களின் வர்ணம் அதுவன்று. அவை நிறமற்ற கண்ணாடி மலர்கள்! சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் விதத்திலேயே அவை இளஞ்சிவப்பாகத் தெரிகின்றன. ஜப்பானை நினைத்தாலே இந்த மெல்லிய மலர்கள்...













