அண்மையில் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரும் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) அமைப்பின் தலைமை இயக்குநருமான (DG), லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். ‘அஞ்சேல், பாகிஸ்தான் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது’ என்பதுதான் அந்த உரையின் ஒருவரிச்...
Tag - தாலிபன்கள்
ஆப்கனிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியைக் குறித்துப் புதிய விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. அதே சர்வாதிகாரம், பெண்ணடிமைத்தனம், மோசமான தண்டனைகள் என எல்லாமே அப்படியே தொடர்கின்றன. ஆனால் இதுவரை செய்த அராஜகங்களை மதத்தின் பெயரால் மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருந்தது தாலிபன் அரசு. இப்போது அதற்கொரு சட்டப்பூர்வ...
ஆப்கனிஸ்தானிலுள்ள இந்தியப் பிரதிநிதிகள் அலுவலகம், இந்தியத் தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆப்கனின் வளர்ச்சிக்கு காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் உதவும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்மையில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது...
நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம் நடந்திருப்பது அந்த அளவுக்குப் பிரபலமாகவில்லை என்றாலும் அவசியம் பொருட்படுத்தி கவனிக்க வேண்டியதே ஆகும். ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆமிர் கான்...
அது பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஏதோ ஒரு சிறுவர் முன்பள்ளி. நுழைவாயிலில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வரிசைகளில் குழுமி நிற்க, அவர்கள் ஒவ்வொருவருக்கும் கைலாகு கொடுத்தவாறு கண்ணீருடன் வெளியேறிக் கொண்டிருக்கிறது மற்றொரு சிறுவர் பட்டாளம். வரிசைகளில் நிற்பவர்கள் யாவரும் பாகிஸ்தான் மண்ணின்...














