Home » வெள்ளித்திரை » Page 2

Tag - வெள்ளித்திரை

சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 19

திரையுலகில் சாதிக்க எதுவும் இல்லை என்ற நிலை வந்தது சிரஞ்சீவிக்கு. நடிகர்களுக்கும் வரும் ஆசை அவருக்கும் வந்தது. கட்சி தொடங்கி மாநாடு நடத்தினார். தேர்தலில் போட்டியிட்டார்.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 18

கமலின் நடனம், ரஜினியின் வேகம் என இரட்டைச் சக்தியாக இருந்தார் சிரஞ்சீவி. பல இயக்குநர்கள் சிரஞ்சீவிக்காகவே கதைகள் செய்யத் தொடங்கினார்கள்.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 17

ஐந்து ஆண்டுகள் ஷாரூக்கான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. மறுவருகை மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும், அல்லது அமைதியாக இருந்து விடுவது என்று முடிவு செய்தார்.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 16

இளமைத் துள்ளல், குறும்பு, நட்பு போன்றவை இருந்தாலும் செயல்பாடு என்று வந்து விட்டால் தனக்கு நிகரில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்ற வெறி.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 15

ஷாருக், ஆத்மதிருப்திக்கு என்று கதைகளைத் தேட ஆரம்பித்தார். நாடகப் பின்புலமும், தொலைக்காட்சி தொடர்கள் கொடுத்த அனுபவங்களும் அவரை மாற்றியிருந்தன.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 14

கிங் ஆப் ரொமான்ஸ் என்று அழைக்கப்பட்டவர் ஷாருக்கான். ராஜேஷ் கன்னாவுக்குப் பிறகு பெண்கள் கூட்டத்தை மொத்தமாகத் தன் பிடியில் வைத்திருப்பவர் அவர்.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 12

சமீப காலங்களில் மிக அதிகமாகக் கிண்டலடிக்கப்பட்டப் படங்களின் வரிசையில் சேர்ந்தது கூலி. ஐந்நூறு கோடி ரூபாய் வசூலித்தும் மிக மோசமான பெயரை எடுத்தது கூலி.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 11

ரஞ்சித், தன்னுடைய வித்தியாசமான திரை மொழியால் ரஜினியைக் கவர்ந்திருந்தார். அவருடைய மெட்ராஸ் படத்தைப் பார்த்து விட்டுத்தான் அவரை அழைத்தார் ரஜினி.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 10

படையப்பா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு கே எஸ் ரவிக்குமாருடன் கூட்டணி அமைத்தார். தீபிகா படுகோன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரு சரித்திரப் படம்.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 9

வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும் வசூலில் யாரும் தொட முடியாது என்ற உயரத்தில் இருந்தார் ரஜினி. தோல்விப் படங்கள் கூட மற்ற வெற்றிப் படங்களின் வசூலை விட அதிகமாக இருந்தது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!