தேசத்தின் பதினெட்டு மணிநேரச் சக்கரம் (ஜவகர்லால் நேரு) கி.பி 1950களின் ஒரு சாதாரண வேலை நாள். டெல்லி, தீன் மூர்த்தி பவன் இல்லம். அதிகாலை ஆறு மணி. நகரின் பனி விலகாத அமைதியான வேளையில் ஜவகர்லால் நேரு விழித்தெழுந்தார். உடற்பயிற்சி அறையில் மெல்லிய பாயை விரித்து யோகாசனங்களைச் செய்யத் தொடங்கினார். மனத்தின்...
Home » ஜவகர்லால் நேரு
Tag - ஜவகர்லால் நேரு













