Home » 24 – இருபத்து ஆறு
24 • தொடர்கள்

24 – இருபத்து ஆறு

24

தேசத்தின் பதினெட்டு மணிநேரச் சக்கரம்

(ஜவகர்லால் நேரு)

கி.பி 1950களின் ஒரு சாதாரண வேலை நாள். டெல்லி, தீன் மூர்த்தி பவன் இல்லம். அதிகாலை ஆறு மணி. நகரின் பனி விலகாத அமைதியான வேளையில் ஜவகர்லால் நேரு விழித்தெழுந்தார்.

உடற்பயிற்சி அறையில் மெல்லிய பாயை விரித்து யோகாசனங்களைச் செய்யத் தொடங்கினார். மனத்தின் அழுத்தத்தைக் குறைக்கவும், சிந்தனையை ஒருமுகப்படுத்தவும் அவர் தினமும் தவறாமல் செய்யும் சிரசாசனம் (தலைகீழ் ஆசனம்) செய்து முடித்து எழுந்தார்.

குளித்துவிட்டு, பளிச்சிடும் வெள்ளைக் குர்தா சட்டையை அணிந்தார். சட்டைப் பொத்தானில் புதிதாகப் பறிக்கப்பட்ட ஒரு சிவப்பு ரோஜா மலரைச் செருகிக் கொண்டு, வெண்ணிறத் தொப்பியை அணிந்தார்.

நேரு நாளொன்றுக்குப் பதினாறு முதல் பதினெட்டு மணிநேரம் உழைக்கும் கடும் உழைப்பாளி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!