Home » சத் – 14
சத் • தொடர்கள்

சத் – 14

விசாரம்

ரஞ்சன் காகா புகைத்தபடி ஏகாந்த மௌனத்தில் ஆழ்ந்திருந்தார். சுயநினைவுக்குத் திரும்பிய யாஷா, அவர் தோள் மீதிருந்து இறங்கினாள். எதிரில் உள்ள திண்ணை போன்ற கல்லில் அமர்ந்து கொண்டாள்.

முழுமையான பூர்ண ரூபத்தை உணர்ந்த ஆனந்தம் அவளுக்குள் அமிழ்ந்திருந்தது. வசிஷ்ட குகையில் ஏற்பட்ட அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்த்தாள். அங்கே அவளுக்கு ஆன்ம தரிசனம் ஏற்பட்டு ஆனந்தம் கிடைத்தது. தான் என்பதும் ஆன்மா என்பதும் வேறு எனப் பிரித்தறியும் அனுபவம் ஏற்பட்டது. தேவப்ரயாகையில் அவளுக்குள் ஆன்மாவின் விதையை அறிய முடிந்தது. தானே அனைத்துமாக ஆன்மாவில் ஒளிரும் உயிராக உணர்ந்தாள் யாஷா.

அவளது கவனம் ரஞ்சன் காகாவின் மேல் படிந்தது. யார் இவர்? ஏதோ பீடி, புகையிலை விற்பவர் என நினைத்தால் கையில் வேறு ஏதோ வைத்திருக்கிறாரே? சில கேள்விகளால் தன்னை உயர் ஆன்ம உணர்வுக்கு எப்படிக் கூட்டிச் சென்றார்? எனப் பல கேள்விகள் அவளுக்குள் உதித்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!