Home » ஒரு குடும்பக் கதை – 236
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 236

236. ரத்தத்துக்கு ரத்தம்

தீன் மூர்த்தி பவனைச் சுற்றித் திரண்டிருந்த பெரும் கூட்டத்தில் ஒருசாரார் இந்திரா காந்தியைப் போற்றி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

இன்னொரு சாரார் ‘க்ஹூன் கா பத்லா க்ஹூன் சே லேங்கே’ என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். அதாவது ‘ரத்தம் சிந்தப்பட்டுள்ளது, நாங்கள் ரத்தத்துக்கு ரத்தம் கேட்போம்’ என்று பொருள்.

தீன் மூர்த்தி பவனின் உள்ளே இந்திரா காந்தியின் உடலைச் சுற்றி இருந்தவர்கள் கவலையோடு பெருமூச்சு விட்டனர். பாதுகாப்புப் படையினர் கலக்கமடைந்தனர். வெறுப்பும் கோபமும் கலந்த மனநிலை அங்கே நிலவிய சோகச் சூழ்நிலையை மாசுபடுத்தியது.

சீக்கிய சமூகத்துக்கு எதிரான கொடூரத் தாண்டவங்களைக் காங்கிரஸ் கட்சியின் சில பெருந்தலைகள் பின்னணியில் இருந்து நடத்திக் கொண்டிருப்பதாக ஒரு பேச்சு இருந்தது.

சீக்கியர்களுக்குச் சொந்தமான பெரிய தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள், ஹோட்டல்கள் மற்றும் கார்கள், டெம்போ, லாரிகள் போன்ற வாகனங்கள் முற்றிலும் சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!