♠ கடுகு இந்தக் கட்டுரையை படித்து முடித்தவுடன் மளமவென்று நகைச்சுவைக் கதை, கட்டுரைகள் எழுதிக் குவிக்கலாம் என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்துதான்...
நகைச்சுவை
♠ ரா.கி.ரங்கராஜன் ‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு...
♠ உ.வே. சாமிநாதையர் திருவாவடுதுறை யாதீனத்து மகா வித்துவானாக இருந்து புகழ்பெற்று விளங்கிய திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி...
டிவி சீரியல் பார்த்து அழுது கொண்டும், ஓடிடி படங்களைப் பார்த்துக் கொலை காண்டாகியும் கொண்டிருந்த ஒரு தினத்தின் முன்மதியத்தில் எனக்குச் சில...
♠ கல்கி சம்பாஷணைக் கலையில் ‘விவாதம்’ என்னும் அம்சம் முக்கியமான ஒரு ஸ்தானத்தை வகிக்கிறது என்று சொல்லலாம். உலகிலே வசிக்கும் சுமார் நூற்றி எழுபத்தைந்து...
♠ ஜ.ரா. சுந்தரேசன் யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி...
♠ சாவி “என்ன உத்தியோகம் சார், இது? பத்து வருசமா நானும் அட்டெண்டராத்தான் இருக்கேன்; நீங்களும் ஹெட்கிளார்க்காகவே இருக்கீங்க. சலிச்சுப் போகல்லே...
♠ தேவன் நானும் என் ராஜமும் மைத்துனியின் கல்யாணத்திற்குச் சென்று விட்டு உத்தமர் கோவிலிலிருந்து ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஏதோ ஒரு...
நான் இருபதிற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுமங்களில் இருக்கிறேன். அதனால் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் அறுநூறு மெசேஜ்களாவது வரும். பள்ளி முடித்து...
இரும்பை ஈர்க்கும் விசை காந்தத்தில் இருப்பதுபோல விநோதமான நபர்களை ஈர்க்கும் ஒருவித ஈர்ப்பு விசை என் கணவரினுள்ளே இருக்கிறது. விநோத குணம் கொண்ட அற்புதப்...
“அங்க்கிள்…” கூப்பிட்டபடியே வீட்டினுள் புயலாய் ஓடிவந்தாள் விலாசினி- கல்லூரியில் படிக்கும் பக்கத்து வீட்டுப் புயல். சோபாவில் அமர்ந்து புத்தகம்...
எங்கள் பக்கத்து வீட்டிற்குச் சென்ற வருடம் புதிதாக ஒரு தமிழ்க் குடும்பம் குடி வந்தது. குடி வருவதற்கு முன்பு வீட்டில் சிறுசிறு வேலைகளைச் செய்து முடிக்க...
பள்ளி நாட்களில் எனக்குள் இருந்த ஒரு முக்கியமான கேள்வி ‘நாம் எதற்காக வரலாற்றைப் படிக்க வேண்டும்? என்பதுதான். அதிலும் வரலாறு என்பது ஏதோவொரு...
நான் பத்தாவது படிக்கும்போது திருநெல்வேலியில் கிருஷ்ணா நகர் என்ற பகுதியில் புதுவீடு கட்டிக் குடியேறினோம். அந்தப் பகுதியில் அப்போதுதான் அங்கொன்றும்...
“ஹலோ…” “சார், அது விக்னேஷ் க்ளினிக்குங்களா..?” “ஆமாங்க…” “டாக்டர் விக்னேஷோட பேசணுங்க..” “எக்ஸாக்ட்லி நான்தான் பேசறேன்.” “நீங்க...
ஒரு மனுஷிக்கு எத்தனை பெயர் இருக்கலாம்..? ஒன்று, இரண்டு அல்லது மூன்று..? எனக்கு ஒன்பது பெயர்கள். ஒரே நேரத்தில் ஒன்பது பெயர்கள் வைத்துக் கொண்டு வாழ்வது...
மொபைலில் தீவிரமாக எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த இகவானவன், “என்னங்க..” என்று காய்கறிக்காரன் வண்டியிலிருக்கும் மைக் கத்துவதைப் போன்ற டெஸிபலில் ஓர் அலறல்...
இகவின் பள்ளிப் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. அப்போது அங்கே பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் முருகேசண்ணன். இக பத்தாம் வகுப்பில் நுழைந்திருந்த...
பேப்பரைத் திறந்தாலே கொலைச் செய்தி. மாமியாருக்குக் கத்திக் குத்து. மாமனாரைக் கொன்று ஃப்ரிஜ்ஜில் ஒளித்து வைத்த மருமகள் கைது. நடுத்தெருவுக்கு வந்த...
கனம் கோர்ட்டார் அவர்களே, இங்கு வழக்குத் தொடர்ந்திருக்கும் என் கட்சிக்காரரின் பெயர் செவ்வாய் தோஷம். இந்தப் பெயரால் என் கட்சிக்காரர் அனுபவித்த...
இகவுக்குச் சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. வாலிபப் பிராயத்தை எட்டியதும், அவனும் பல...
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...
முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப்...
அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி...
‘புலி வருது, புலி வருது’ என்று பொய்யாகப் பயமுறுத்திய பையனின் கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே ‘புலி ஜெயிக்கப் போகிறது, புலி ஜெயிக்கப்...













