Home » சோழர்களுடன் சில மணிநேரம்
தமிழ்நாடு

சோழர்களுடன் சில மணிநேரம்

சென்னை தீவுத் திடலில் நடந்துவரும் ‘சோழ தேசம்’ கண்காட்சியில் சோழர்களின் வரலாற்றையும் வாழ்க்கைமுறையையும் தெளிவாக, நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சோழர்கள் ஆட்சி செய்த சாம்ராஜ்யத்தின் வரைபடம் தொடங்கி, அவர்கள் உபயோகித்த பொருள்கள், அளவைகள், போர், வேட்டைகளுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவற்றின் மாதிரிகளை வைத்திருக்கிறார்கள். பதினேழு அரங்கங்களிலும் இளைஞர்கள் நின்று அவற்றை விளக்கிச் சொல்கிறார்கள்.

கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள், அந்தக்கால எழுத்து முறைகள், வடிவங்கள் ஆகியவற்றை மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சிறிய குழந்தைகள் வரை அவை கவனத்தைப் பெறுகின்றன என்பது ஆச்சரியப்படுத்தியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!