Home » எண்பதாயிரம் புத்தகங்கள் இல்லாமல் போகப் போகின்றன.
புத்தகம்

எண்பதாயிரம் புத்தகங்கள் இல்லாமல் போகப் போகின்றன.

தியாகராஜன்

கோவைவாசிகளுக்குத் தியாகு புக் செண்டரைத் தெரியாமல் இருக்காது. அறுபத்து நான்கு வருடப் பாரம்பரியம். சுமார் எண்பதாயிரம் புத்தகங்கள். இவ்வளவு பிரம்மாண்டமானதொரு வாடகை நூல் நிலையம் வேறெங்கும் உண்டா என்பதே சந்தேகம். புகழ்பெற்ற இவ்வாடகை நூலகம் வரும் ஜூன் மாதத்துடன் மூடப்பட இருப்பதாக அதன் உரிமையாளர் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். தியாகு புக் சென்டர் உறுப்பினர்களுள் பலர் கோவையில் தொழிலதிபர்களாகவும் உலகெங்கிலும் பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். அங்கு காமிக்ஸ், பொது அறிவு மற்றும் சிறார் புத்தகங்களைப் படித்த சிறுவர் சிறுமியர் தற்போது பெரிய அரசுப் பணிகளிலும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். கோவைவாசிகளின் வாழ்வுடன் இரண்டறக் கலந்த வாடகை நூலகம் இது. ஏன் மூடப்படுகிறது? தியாகு புக் சென்டர் உரிமையாளர் தியாகராஜனுடன் பேசினோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • I was also a customer of both Excellent Book Center and Thyagu Book Center. My daughter was also a customer of this library. It is indeed a sad moment that this library is being closed. As writer Rajeshkumar has observed the reading modes of the younger generation has changed and they don’t read hard copies if books. They prefer to read digital version of any writing in kindle or online. Even many of the government offices are going paperless. therefore it is indeed a change forced upon the modern society. We have to take it with a heavy. Heart.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!