இருட்டறையின் ஒளியும் அறிவியலின் விடியலும் (இப்னு அல்-ஹைதம்) பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. இஸ்லாமியப் பொற்காலத்தின் அறிவியல் அறிவு மையங்களாக பாக்தாத்தும் கெய்ரோவும் மிளிர்ந்த காலம். அரிஸ்டாட்டில், யூக்ளிட் சொன்னவை எல்லாம் உண்மை என உலகம் கண்மூடித்தனமாக நம்பியிருந்த நேரம். பஸ்ராவில் பிறந்து...
Home » இப்னு அல்-ஹைதம்
Tag - இப்னு அல்-ஹைதம்













