ஃப்ளாரென்ஸ் வாரன் ஹார்டிங் காதல், துரோகம், நட்பு என அனைத்தும் நிறைந்த ஆக்ஷன் திரில்லர் கதை இது. ஃப்ளாரென்ஸ் 1860இல் ஓஹையோவில் பிறந்தார். தந்தை அமோஸ் கிளிங், ஒரு ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர். தாய் லுசியா, பூட்டான்-ஃபிரெஞ்சு வம்சாவளியில் வந்தவர். தந்தை வங்கி அதிகாரியாகப் பணியாற்றினார். மகள்...
Home » ஃப்ளாரென்ஸ்
Tag - ஃப்ளாரென்ஸ்













