நம் குரல் தேவை சிறிது நிதானம் May 28, 2025Add Commentமெட்ராஸ் பேப்பர் அடையாளம் சரிபார்ப்பு என்பது சமயங்களில் ஆண்டுக்கணக்கில் நீளும் விவகாரம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா விரைந்து நடவடிக்கை எடுப்பதைக் குறை கூறுவதற்கில்லை. எனினும் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். Read More