Home » ஆஸ்திரேலியா

Tag - ஆஸ்திரேலியா

தீவிரவாதம்

கடலோரக் கொலைகள்: கலவரத்தில் ஆஸ்திரேலியா

டிசம்பர் 14, 2025. பாண்டி (Bondi) கடற்கரை, சிட்னி. யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டத்துக்காகப் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். மாலை 6:45 மணிக்குக் கருப்பு உடையணிந்த இரு நபர்கள் மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் பதினாறு பேர் கொல்லப்பட்டனர்...

Read More
உலகம்

தடை போட்டுத் தவிர்!

பதினாறு வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய அரசாங்கம். டிசம்பர் பத்தாம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்னாப் சாட், எக்ஸ், திரெட்ஸ் போன்ற பெரும்பாலான ஊடகங்கள் இதில் அடங்கும். முதலில் யூடியூபுக்கு...

Read More
விளையாட்டு

ஆஷஸ் கோப்பை: போட்டியா? போரா?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது. இப்போட்டியில் இங்கிலாந்தை விட அநாயாசமாக பாஸ்பாலை நிகழ்த்திக் காட்டியது ஆஸ்திரேலியா. தற்காலிகக் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் வியூகங்களும் சிறப்பாக இருந்தன. பாட் கம்மின்ஸின் வருகை தாமதமானாலும், அது குறித்த...

Read More
உலகம்

இந்தியனே வெளியேறு: ஆஸி. இனவாத அட்டகாசங்கள்

கடந்த மாத இறுதியில் ‘ஆஸ்திரேலியாவுக்காக அணிவகுப்பு’ (March for. Australia) என்ற பெயரில் குடியேற்றத்தை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் பிரசாரம் பெரும்பாலும் இந்தியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது. இந்தியர்கள் அதிகமாகக் குடியேறுவது ஆஸ்திரேலிய...

Read More
உளவு

உளவின் ஐந்து கண்கள்

உலகெங்கும் போரும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையும் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு நாட்டின் பாதுகாப்பு அந்நாட்டின் உளவுத்துறையை மட்டுமன்றி அதன் நட்புறவு நாடுகளின் உளவுத்திறனையும்...

Read More
தமிழர் உலகம்

கங்காரு தேசத்தின் சிங்காரத் தமிழர்கள்

கடந்த மார்ச் நான்காம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தித்தான் இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கோப்பையையும் வென்றது. ஆஸ்திரேலியா என்றால் முதலில் நினைவுக்கு வருவது கிரிகெட். ஆனால் இப்போது, தமிழக மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா என்றால் நினைவுக்கு வருவது, உயர்கல்வி...

Read More
தமிழர் உலகம்

பிஜி: உரிமைக் குரலும் தமிழர் புரட்சியும்

எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிஜியில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்படவிருக்கின்றன. கடந்த ஆண்டு பிஜிக்குச் சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கிருக்கும் தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை அங்கு அனுப்பிவைக்க...

Read More
பயணம்

மீண்டும் டைட்டானிக்

சுமார் 110 வருடங்களுக்கு முன்பு… பெரிதாக வான்வழிப் பயணங்கள் எல்லாம் சாத்தியப்படாத காலகட்டம். கடல் கடந்து செல்ல ஒரே வழி தான், கப்பல் போக்குவரத்து. கப்பல் கட்டும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஒயிட் ஸ்டார் லைன் எனும் மிகப்பெரிய கப்பல்...

Read More
நம் குரல்

ஆட்டம் மிக அதிகம்

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், விளையாட்டு – கேளிக்கை என்பதற்கு அப்பால் நமக்குச் சில செய்திகளை மௌனமாகத் தெரியப்படுத்துகின்றன. அதில் முதன்மையானது, ஒரு விளையாட்டை நாம் அதற்குரிய மதிப்பில் அணுக மறந்துகொண்டிருக்கிறோம் என்பது. இறுதி ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது இந்தியத் தரப்பில்...

Read More
ஆளுமை

மீடியா சாம்ராட்

எழுபதாண்டுகள் பணியாற்றிய பின்னர் தொண்ணூற்றிரண்டாவது வயதில் ஒருவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அது உலகெங்கும் பெரிய செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் வெளி வருகிறது. காரணம் ஊடகத்துறையில் ஒரு பெரும் வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர் அவர் என்பதே. அந்தத் தொண்ணூற்றிரண்டு வயதில் தனது இரு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!