போதைப் பொருள் கடத்தலுக்குப் பெயர் போன மெக்சிகோ கார்டல்கள், இப்போது எரிபொருள் கடத்தலிலும் ஈடுபடுகிறது என்கிற செய்தி வெளிவந்துள்ளது. அதுவும் தனியாக இல்லை, ஒட்டிப் பிறந்த உடன்பிறப்பு போல உள்ள அமெரிக்காவின் உதவியுடன் இந்தக் கள்ளக் கடத்தல் நடந்து வருகிறது. மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் உள்ள சிறிய...
Tag - உலகம்
ஜப்பானின் பிரதமராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வெறும் பத்து சதவீதப் பிரதிநிதித்துவம் மட்டுமே உள்ள ஜப்பானில், தலைமைப் பொறுப்பை ஒரு பெண் ஏற்றிருப்பது இதுவே முதல் முறை. முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா முறைகேடு புகார்கள், கட்சிக்குள் அதிருப்தி உள்ளிட்ட...
உலகெங்கும் ஜென் ஸீ தலைமுறையினர் முன்னெடுக்கும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் பல நாடுகளில் இந்தப் போராட்டங்களால் ஆட்சி மாற்றத்தை உலகம் பார்த்துள்ளது. ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரிலும் ஜென் ஸீ போராட்டத்தின் விளைவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 25 முதல்...
காங்கோ ஜனநாயகக் குடியரசு. ஆப்பிரிக்கக் கண்டத்தில் அல்ஜீரியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நாடு. சுமார் 2.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. 100 மில்லியனுக்கும் மேலான மக்கள் இங்கு வாழ்கிறார்கள். காங்கோவின் தலைநகரம் கின்சாஷா. காங்கோ ஒருகாலத்தில் பெல்ஜியத்தின் காலனியாக இருந்தது...
ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, அக்டோபர் 9ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியா-ஆப்கன் இடையேயான ராஜதந்திர, பொருளாதார, கலாசார உறவுகளைப் பற்றி அவர் டெல்லியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் போர் விமானங்கள் காபூலில் தாக்குதல்...
செப்டம்பர் 18ஆம் தேதி Tapioca Times என்கிற பகடி மின்னஞ்சல் தளத்தில் ஃபிரெஞ்சு தேசத்தின் ஈஃபில் டவர் 2026இல் இடிக்கப்படப்போகிறது என்ற தகவல் வெளியாகியது. இது எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவிவருகிறது. ஈஃபில் டவருக்கு இளைஞர்கள் யாரும் போவதில்லை, பராமரிப்பின்றி அணில்களும்...
மத்தியக் கிழக்கு நாடான ஏமனில் பஞ்சம் உச்சநிலையை அடைந்துள்ளது. ஏமனின் மொத்த மக்கள் தொகை நான்கு கோடி. இதில் ஒரு கோடிக்கும் மேலானோர் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக ஐ. நாவின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது...
மங்கோலிய அதிபர் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்தியா – மங்கோலியாவுக்கு இடையேயான அரசாங்க ரீதியான உறவுகள் தொடங்கி எழுபது ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் வகையில் இந்தப் பயணம் அமைந்திருந்தது. பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. உலகின் பல தேசங்கள்...
ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது மிக முக்கியமான நாடு ஃபிரான்ஸ். சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் மூன்று கொள்கைகளால் பெருமைப்படும் நாடு. ஆனால் இன்றோ அந்நாட்டின் அரசியல் சமநிலை ஆட்டம் கண்டுள்ளது. ஃபிரான்ஸின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரோன், செப்டம்பர் ஒன்பதாம் தேதி...
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் முதல் பெண்கள் பிரிவை ஜமாத்-உல்-மோமினாத் (Jamaat-ul-Mominaat) என்ற பெயரில் தொடங்கியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரும், ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான மௌலானா மசூத் அசாரின் பெயரில் வெளியிடப்பட்ட கடிதத்தில்...













