Home » சத் – 3
சத் தொடர்கள்

சத் – 3

வேதம் ஒன்று

ரிஷிகேஷ் மலையோரம் சீக்கிரம் விடிந்துவிடுகிறது. டெண்ட்டின் உள்ளே வெளிச்சம் எட்டிப்பார்த்தது. ஸ்லீப்பிங் பேக்கில் என்னைக் கட்டியணைத்துப் படுத்திருந்தாள் அலக்ஸிஸ். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த யூதப் பெண். சில நாட்களுக்கு முன் இங்கே வந்ததும் அறிமுகமாகி நெருக்கமானாள்.

என் பின்புலம் பற்றிக் கூறாமல், ஒரு சராசரி இந்தியப் பெண் என என்னை அவளிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். கல்லூரி முடித்தவுடன் உலகம் சுற்றும் நோக்கில் ரிஷிகேசத்தில் இருக்கிறாள். எதையோ தேடி ஓடி, நான் வெற்றி பெற்றவள் எனப் பிறரிடம் நிரூபிக்க ஓடிக்கொண்டே இருந்திருக்கிறாள். அலக்ஸிஸ் போலக் கல்லூரி முடித்தவுடன் இப்படிச் சுற்றத் தொடங்கி இருக்கலாம்.

அலக்ஸிஸ் என்னிடம் அப்படியே ஒட்டிக்கொண்டாள். சுற்றித் திரிவது முதல் படுக்கையில் இணைவது வரை கஞ்சா காஞ்சனாவாக இருக்கும் அலக்ஸிஸ்தான் எனது உற்ற துணை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!