சீனாவின் வடக்கு, வட மேற்குப் பகுதிகளில் இருக்கும் கோபி, தக்லமாக்கன் பாலைநிலங்கள் உலக அளவில் மிகப் பெரிய வறண்ட நிலங்கள். சீனாவுக்குத் தெற்கே உயர்ந்து நிற்கும் இமயமலைத் தொடர்கள், இந்தப் பகுதிகள் மழைப்பொழிவைப் பெறாத வண்ணம் தடுத்துவிடுகின்றன. தக்லமாக்கன் பாலைநிலத்தில் ஏற்படும் மணல் புயல்கள் பல...
Home » தக்லமாக்கன் பாலைநிலம்
Tag - தக்லமாக்கன் பாலைநிலம்














