தன் மகன் ஏன் தற்கொலை செய்துகொண்டான் என்று மேட், மரியா தம்பதிக்குப் புரியவே இல்லை. ஆடமுக்கு வெறும் பதினாறு வயதுதான். அந்த வயதில் அவனுக்கு அப்படி என்ன பிரச்சினை இருந்திருக்கக்கூடும்? அவனது அறையில் ஏதாவது கிடைக்கிறதா எனத் தேடிப் பார்த்தார்கள். நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தார்கள். ம்ஹும், பலனில்லை...
Tag - தற்கொலை
மூன்று வாரங்கள் முன்பு, சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் குழந்தை ஒன்று தவறி விழுந்துவிட்டது. குடியிருப்பில் இருந்தோர் ஒன்று கூடிக் குழந்தையை மீட்டனர். அந்த வீடியோ வைரலாகி, சமூக வலைத்தளங்களில் அந்தக் குழந்தையின் தாயைக் குறை சொல்லிப் பலர்...
2019 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் நுழைவுத் தேர்வுகள், பள்ளி இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக நான்காயிரம் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ஒரு கணக்கு இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஓர் எண்ணிக்கை சொல்லப்படுகிறது. தேர்வுத் துயரங்கள் தொடரவே செய்கின்றன. கிடைக்கும் கணக்கின்படி...













