அறுபடை வீடுகளில் சூரசம்ஹாரம் நடந்து முடிந்திருக்கிறது. திருநெல்வேலி கழுகுமலையின் கந்தசஷ்டி தனி விதம். இங்கு கோபுரம் இல்லை. மலையே விமானம். முருகனுக்கு முகம் ஒன்று, கைகள் ஆறு. இவ்வூரின் சூரன் பொம்மைகள் தனி. சூரபத்மனும் தாரகாசுரனும் சிங்கமுகனும் மக்களுடன் மக்களாகத் தரையில் ஆடுவார்கள். ஆறு நாளும்...
Home » தாரகாசுரன்
Tag - தாரகாசுரன்













