மதுரை வீரன் மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு மேடையில் வீரையன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். உயரே இருந்த சங்கிலிகளால் இரண்டு கைகளும் பிணைக்கப்பட்டிருந்தன. கால்களும் அவ்வாறே சங்கிலிகளால் பின்னப்பட்டிருந்தன. மாறுகால், மாறுகை வாங்க வேண்டும் என்பது மன்னன் திருமலை நாயக்கனின் உத்தரவு. அதாவது ஒரு கை, ஒரு காலை...
Home » மதுரை வீரன்
Tag - மதுரை வீரன்













