Home » சாமிபூமி – 8
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 8

இசக்கி

நீலியின் முகம் கோரமாக மாறியது. ஆனந்தனைப் பார்த்துக் கோரைப் பற்கள் தெரிய ஆக்ரோஷமாகச் சிரித்தாள். இந்த வாய்ப்புக்காகத்தானே இந்தப் பிறவி முழுவதும் ஒரு விலங்கு போல வனத்தில் காத்திருந்தாள்?

ஏன் இப்படி வெறிபிடித்தவள் போல இருக்கிறாள் நீலி? அது இரண்டு பிறவிகளுக்கு நீண்ட கதை.

முற்பிறவியில் அவள் பணத்தாசை பிடித்த ஒரு தேவதாசியின் மகள். படையநல்லூரில் சிவகாமி என்றொரு விலைமகள் வாழ்ந்தாள். அவளுடைய மகள் லட்சுமி. அவளுக்கு ஓர் அண்ணனும் இருந்தான்.

லட்சுமி நாட்டியம் கற்றாள். ஆலயத்தில் அரங்கேற்றம் நடைபெற்றது. அவளது நாட்டியத்தைப் பார்த்த அர்ச்சகன் வேதியன் அவள் மீது காதல் கொண்டான்.

அவள் வீட்டுக்குச் சென்றான். சிவகாமி தடபுடலாக வரவேற்றாள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!