பாரீஸ் ஸ்டோர். இது எங்கள் ஊரில் இருக்கும் ஒரு கடை. துணிக் கடை. எங்கள் ஊர் என்றால் பரமக்குடி. இப்படித்தான் ‘பாரீஸ்’ என்ற சொல் எனக்கு அறிமுகமானது. அது ஒரு பள்ளிவாசலுக்கு அருகே இருந்த கடை. பாரீஸ் என்று ஏன் பெயர் வைத்தார்கள் எனத் தெரியவில்லை. பெரிய நீள் செவ்வகக் கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும்...
Tag - மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அக்சஸ் எபிலிட்டிஸ் எக்ஸ்போவின் 2024’ (Access Abilities Expo 2024) கண்காட்சி துபாயில் நடந்து முடிந்துள்ளது. எந்த இடமாக இருந்தாலும், எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். அது சொகுசு அல்ல, அடிப்படை என்பதை துபாய் அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. தம் மக்களுக்காக சிறப்பான பல...
சராசரி மனிதருக்குத் தொழில்நுட்பம் கூடுதல் வசதி. மாற்றுத் திறனாளிகளுக்குத் தொழில்நுட்பம் மறுவாழ்வு. தகவல் தொழில்நுட்பம் மாற்றுத் திறனாளிகளின் அன்றாட வாழ்வில் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் மகத்தானவை. அடுத்தவரின் கருணையை எதிர்பாராமல் இவர்கள் தற்சார்புடன் வாழத் தகவல் தொழில்நுட்பம் பேருதவி செய்து...














