Home » பரமக்குடி to பாரீஸ்: வழி பாண்டி
பயணம்

பரமக்குடி to பாரீஸ்: வழி பாண்டி

கே.எஸ். குப்புசாமி

பாரீஸ் ஸ்டோர். இது எங்கள் ஊரில் இருக்கும் ஒரு கடை. துணிக் கடை. எங்கள் ஊர் என்றால் பரமக்குடி. இப்படித்தான் ‘பாரீஸ்’ என்ற சொல் எனக்கு அறிமுகமானது. அது ஒரு பள்ளிவாசலுக்கு அருகே இருந்த கடை.

பாரீஸ் என்று ஏன் பெயர் வைத்தார்கள் எனத் தெரியவில்லை. பெரிய நீள் செவ்வகக் கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும். அதுவொரு காரணமாக இருக்கலாம்.

ஊரில் இருந்தபோதும் அதற்குப் பிறகும் எங்கோ ஃப்ரான்ஸ் தேசத்தில் இருக்கும் பாரீஸ் நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணியதில்லை. எனக்கிருக்கும் உடல் குறைபாட்டால் சென்னையே அப்போதெல்லாம் வெளிநாடு போலத் தான்.

இது பயோகிராஃபி அல்ல. பயணக்கட்டுரை. எனவே நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுவோம். புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணிக்கு வந்தபின்னர் என்னுடைய எல்லைகள் விரிந்தன. அப்படியாகக் கிடைத்ததுதான் இந்த பாரீஸ் பயண வாய்ப்பு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!