Home » கார்டேதான் கடவுளடா
ஆன்லைன் வர்த்தகம்

கார்டேதான் கடவுளடா

டோக்கனைசேஷன்.

மொத்த தேசமும இன்று இதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நமது ரிசர்வ் பேங்க் இம்மாதம் முதல் தேதி முதல் நடைமுறைப்படுத்தியிருக்கும் இத்திட்டம் ஆன்லைன் டிரான்சாக்‌ஷன்களில் கூடுதல் பாதுகாப்புக்கு உதவக்கூடியது என்றாலும் இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆன்லைனில் எதையாவது வாங்கும்போது அல்லது எந்த பில்லுக்காவது பணம் கட்டும்போது உங்கள் க்ரெடிட் கார்ட் எண்ணை டைப் செய்ய வேண்டும். கூடவே அந்த மூன்று இலக்க சிவிவி எண்ணையும். அதாகப்பட்டது, ஒவ்வொரு டிரான்சாக்‌ஷனுக்கும். எதையும் எந்தத் தளத்திலும் சேமித்து வைக்க வாய்ப்பில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!