1999ம் ஆண்டு ஒரு மரண தண்டனை அறிவிப்பு (எகிப்து). 2001ம் ஆண்டு தலைக்கு இருபத்தைந்து மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிப்பு (அமெரிக்கா). 2004ம் ஆண்டு அதிக உலக நாடுகள் தேடுகிற அபாயகரமான மனிதர்களின் பட்டியலில் இரண்டாமிடம். மே 2, 2011 ஆம் ஆண்டு ஒசாமா பின் லேடன் இறந்ததில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை – ஜூலை 31, 2022 அன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி, சுட்டுக் கொல்லப்பட்டது வரை அய்மன் அல் ஜவாஹிரிதான் அல் காயிதாவின் தலைவராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
Add Comment