Home » யாரினும் யாரினும்
மெட்ரோ கதைகள்

யாரினும் யாரினும்

மாலை வேளைகளில் மெட்ரோ வேறு முகம் கொண்டிருக்கும். தன் பாவனைகளை எல்லாம் உதறி நிற்கும் புஷ்பக விமானம் போல.

கல்லூரிப் பெண்கள் கலகலவென்று பேசிக் கொண்டு வருவார்கள். பின்னஃபோர் சீருடை அணிந்த பள்ளி மாணவர்களைக் கூடப் பார்க்கலாம். அலுவலகம்  சென்று வந்தவர்கள் உயர் அதிகாரிகளின் ஆணவப் போக்கை அலசிக் கொண்டிருப்பார்கள்.

சென்ட்ரல் ஸ்டேஷனில் ஏறினால் நிச்சயம் இடம் கிடைக்கும். பொதுப் பெட்டியில்கூடத் தாராளமாக உட்காரலாம்.

பொதுப் பெட்டிகளில் இருவர் மட்டுமே அமரக்கூடிய இருக்கைகள் இரண்டு உண்டு. ஜோடியாக வருபவர்கள் திரையரங்குகளில் மூலை இருக்கையை நாடிச் செல்வது போல, இந்த இருக்கைகளையும் தேடி வந்து பிடித்துக் கொள்வார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!