Home » என்னைத் தேர்ந்தெடு, சர்வாதிகாரம் இலவசம்!
தமிழ்நாடு

என்னைத் தேர்ந்தெடு, சர்வாதிகாரம் இலவசம்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. பிற எந்தக் கட்சிகளும் வெளியிட்டிராத அளவுக்கு மிக விரிவான அறிக்கையாக இருக்கிறது. 462 பக்கங்கள் உள்ள இந்த அறிக்கைப் புத்தகம், தமிழகம் மற்றும் தமிழக மக்களின் அனைத்து விதமான சிக்கல்களையும் கிட்டத்தட்ட தொட்டுப் பேசியிருக்கிறது.

பல தசாப்தங்களாக ஆட்சி அனுபவங்கள் கொண்ட கட்சிகள் கூட இத்தனை விரிவான அறிக்கையை வெளியிட வாய்ப்புகள் இல்லை. ஆனால் ஏன் நாதகவினரால் ஆட்சி அதிகாரத்துக்கு இன்றைக்கும் வர முடியவில்லை என்பதற்கும் இந்த அறிக்கையிலேயே பதில் இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சாதக பாதகங்களையும், மிக முக்கியமான அறிவிப்புகளின் சாரத்தையும் பார்க்கலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!