உறைநிலைக்குக் கீழான வெப்பநிலையில், பண்டிகைக்காக எல்லாரும் கூடி இருக்கும் போது, பல பேருந்துகள் நிரம்பிவழிய எதிர்பாராத விருந்தினர்கள் வந்தால் நாம் அடையும் அதிர்ச்சிக்கே அளவில்லை. அதே வருபவர்கள் விருந்தினர்களாக அல்லாமல், வீடும் நாடும் இல்லாமல் பசியும் பஞ்சமும் நிறைந்த மனிதர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இதுதான் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் இரவு, அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வீட்டின் முன் நடந்தது.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment