Home » ராஜகேசரிப் பெருவழி
வரலாறு

ராஜகேசரிப் பெருவழி

சமீபத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ராம் சரண் கோவையில் அறுவைச் சிகிச்சை செய்தார். ஏன் அங்குள்ள கங்கா மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தார்?

மருத்துவச் சுற்றுலாவுக்காக வெளிநாட்டில் இருந்து இங்கு ஆட்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். கோவையில் தரமான, ஆனால் மலிவான மருத்துவமனைகள் இருக்கின்றன. இவை நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

தமிழகத்தின் மொத்த உற்பத்தியில் இரண்டாமிடம். மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் எட்டு விழுக்காடு. தலைநகரல்லாத இரண்டாம் அடுக்கு நகரங்களில் தொழிலில் மூன்றாம் இடம். அறுபதுக்கும் மேலான பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு கடை திறந்திருக்கின்றன. GCC எனப்படும் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் புனேவுக்குப் பின் இங்கேதான் அதிகம். கோவையின் தனிநபர் வருமானம், தலைநகரல்லாத நகரங்களில் இரண்டாம் இடம்.

கோவை வெளியே காட்டிக் கொள்வதில்லை. உள்பாக்கெட்டில் இன்னும் பணம் வைக்கும் மனிதர்கள். வெளியே பார்த்தால் ஒன்றும் தெரியாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!