Home » தி பிரசிடென்ட்’ஸ் லேடி
கிச்சன் கேபினட்

தி பிரசிடென்ட்’ஸ் லேடி

ரேச்சல்

ரேச்சல் ஆண்ட்ரூ ஜாக்சன்

பதவி ஏற்கும் முன்னரே உயிரிழந்தார். ஆனால் அவர்தான் அந்தத் தேர்தலில் பேசுபொருள். அதற்கடுத்த வந்த தேர்தலிலும் கூட. அவர் கணவரிடத்து கொண்ட காதல் ஆழமானது. அப்படிப்பட்ட முதல் பெண்மணிதான் ரேச்சல் ஆண்ட்ரூ ஜாக்சன்.

ரேச்சல், கர்னல் ஜான் டான்ல்சன் (Colonel John Donelson), அவர் மனைவி ஷாக்லி ஜான்சன் இருவருக்கும் பிறந்தார். அவருக்கு ஏழு அண்ணன்களும் மூன்று சகோதரிகளும் உண்டு. தந்தை, வர்ஜினியாவில் இரும்பு அடுப்பு வியாபாரம் செய்து வந்தார். அறுநூறு பேரை கம்பர்லண்டு நதியில் தலைமை தாங்கி டென்னசிக்கு அழைத்துச் சென்று அங்கே வெள்ளையர்களின் குடியேற்றத்தை (white settlement) தொடங்கினார். அந்நகரை ஸ்தாபித்தார்.

ரேச்சல் அக்கால வழக்கப்படி நூல் நூற்பது, சமையல், பைபிள் படிப்பது, கணிதம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். அவர் தன் சகோதரிகளோடு மிகவும் நெருக்கமானவர். அவர்களோடு தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதிலும் பைப் புகைப்பதிலும் ஆர்வம் காட்டினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!