Home » எழுதியது கடிதம் அல்ல!
கிச்சன் கேபினட்

எழுதியது கடிதம் அல்ல!

அபிகெயில் ஆடம்ஸ்

அபிகெயில் ஆடம்ஸ்

‘பெண்களை நினைவில் கொண்டே சட்டங்களை எழுதுங்கள். உங்கள் முன்னோர்களைவிடப் பெண்களுக்கு அதிக ஆதரவு கொடுங்கள். கணவர்களிடம் வரையறையில்லா அதிகாரம் கொடுத்தால் அவர்கள் பிரும்ம ராட்சதர்களாக மாறிவிடக்கூடும்’ – 1776ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் அரசியல் சாசனம் உருவாகிக் கொண்டிருந்த தருணத்தில் தன் கணவர் ஜான் ஆடம்ஸுக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரிகளை ஒரு கடிதத்தில் எழுதினார் அபிகெயில் ஆடம்ஸ்.

பெண்களின் உரிமைகளையும் முன்னேற்றத்தையும் பற்றி இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கமாகச் சிந்தித்த ஆளுமை அவர்.

அமெரிக்காவின் இரண்டாவது அதிபரான ஜான் ஆடம்ஸின் மனைவியாகவும், ஆறாவது அதிபரான ஜான் குவின்சி ஆடம்ஸின் தாயாராகவும் அறியப்படும் அபிகெயில் ஆடம்ஸின் வாழ்க்கை, வெறும் ‘அதிபரின் மனைவியாக’ மட்டும் சுருக்கிவிடக் கூடியதல்ல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!