ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி அன்று மகரஜோதி தரிசனம் நிகழவிருக்கிறது. சபரிமலை அய்யப்பன் சன்னதிக்கு நேர் எதிரே இருக்கும் பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஜோதியாக நின்று காட்சியளிப்பார். பந்தள மகாராஜா அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும் திருவாபரணங்களை அணிவித்து அய்யப்பன் அரச கோலத்தில் அலங்கரிக்கப்படுவார். பக்திப் பரவசத்தில் சரண கோஷங்களுக்கிடையே மகரஜோதியைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
உயிர் பிரியும் தறுவாயில் எனக்காகக் கவலை கொள்ள ஓர் உயிர் இருந்தது என்கிற நிறைவு என் வாழ்நாளுக்குப் போதுமானது.
டமாஸ்கஸ் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன், ஃபிரான்ஸின் செயல்களைக் கண்டித்துத் தடுத்து நிறுத்தியது.















Add Comment