ஓம்
‘சத்’ – இது பல்லி விழும் சத்தம் அல்ல.
நம்மை அறியாமையில் ஆழ்த்தி நம்மில் உறையும் ஓர் சக்தி.
சத் என்பதற்கு உண்மை என்று பொருள். பொருள் விளக்கம் எளிமைதான் சரி… ஆனால் எது உண்மை என்ற தேடல் மனித குலம் துவங்கியதிலிருந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
தேடல் முடிவுக்கு வந்ததா என்றால், ஆம்… பலர் கண்டறிந்தனர். கண்டடைந்தவர்கள் பலருக்குச் சொல்லும் நிலையில் இல்லை. உண்மை உணர்ந்தவர்கள் அதிலேயே மூழ்கி உண்மையானார்கள்.















Much eager to learn from the articles that would unfold in the upcoming editions.
🙂