கலங்கரை விளக்கம் தனியாக இயங்குகிறதே, இனி அங்கே மனிதர்களுக்கு என்ன வேலை என்று வீடுகளை அழிக்க முடிவெடுத்தது, அமெரிக்கக் கடலோரக் காவல்படை.
Tag - உலகம்
அமெரிக்காவில் இராணுவ அணிவகுப்புகள் வழக்கமான வருடாந்திர நிகழ்வல்ல. அதன் வரலாற்றிலேயே மிகச் சொற்பமாகவே நடைபெற்றுள்ளன.
ஒரு நினைவுப் படிமப்பாறைக்கான கட்டணம் 3900 பவுண்டுகளிலிருந்து தொடங்குகிறது. இந்த நினைவுப் படிமப்பாறைகளில் இறந்த நபரின் பெயர், அவரைப் பற்றிய சிறு குறிப்புகள் பொறிக்கமுடியும்.
தங்கள் மீதான இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மிகுந்த வலியையும் வேதனையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இரானின் உச்சத் தலைவர் அயொத்துல்லா அல் கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட எழுபது சதவிகித மக்கள் தென் கொரியா அணு ஆயுதத் தயாரிப்பிலும் இறங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் அரிசி பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட விலை இரு மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது. டாக்கு எட்டோவின் கருத்தால் மக்கள் கடும் சீற்றமடைந்தனர்.
இஸ்ரேல் பக்கம் நிற்கும் ஐரோப்பிய நாடுகள் இப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொண்டுள்ளன. இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஆள்வோரும் ஆளப்படுவோரும் எவ்வித முரண்பாடும் இன்றி பெருமையுடன் கொண்டாடும் ஒரே விஷயம் அந்நாட்டின் அணுசக்தி திட்டமும் திறனும்தாம். இந்திய எதிர்ப்பே இதன் அடிப்படை.
போதைப் பொருள்களைக் கைமாற்றும் வேலைக்கு மட்டும் உதவிய கோஸ்டா ரிக்கா, சமீப காலங்களாகக் கிடங்காகவும் இயங்குகிறது. அதன் காரணம் கோஸ்டா ரிக்கா இருபக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதுதான்.
ஆப்பிரிக்க யூடியுபர்களின் சேனல்களிற்குப் போய்ப் பார்த்தால் தெரியும். ட்ரோரேவைக் கடவுள் என்று மட்டும்தான் அவர்கள் சொல்லவில்லை.













