டிரம்ப்பின் இந்த உத்தரவைத் தடைசெய்து மூன்று கீழமை நீதிமன்றங்கள் நாடு தழுவிய தடை உத்தரவுகளை வெளியிட்டன. மூன்றுமே அந்த உத்தரவுகள் அரசியலமைப்புக்கு விரோதமானவை என்று தீர்மானித்தன.
Tag - உலகம்
டிரோன்களைச் சமாளிப்பதற்கான பிரத்தியேகத் தொழில்நுட்பத்தைக் கண்டறியவேண்டியது உலக நாடுகளின் அவசரத் தேவையாக உள்ளது.
எத்தியோப்பியா மற்றும் எரித்ரியாவின் மூடப்பட்ட சர்வதேச எல்லையின் ஒரு பகுதி, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் திறக்கப்பட்டது.
அரசியல் சாசனப்படியே, இரானிய ராணுவம், மஜ்லி எனப்படும் நாடாளுமன்றம், நீதித் துறை, அரசியல் சாசனக் காப்பாளர்கள் குழு, உயர் ஆலோசனைக் குழு என எல்லா சக்தி வாய்ந்த அமைப்புகளும் உச்சத் தலைவருக்குக் கீழ்ப்படிந்தவை.
டிரம்ப்பின் கட்டளையிடும் பாணி உண்மையில் அவரது நிலையை மேலும் பலவீனப்படுத்துகிறது. இப்போது அவரது அச்சுறுத்தல்கள் வெற்று வார்த்தைகளாக மாறிவிட்டன.
பெசோசுக்கு வயது 61. சான்சேவுக்கு 55. இருவரும் முன்பே திருமணம் ஆகி, அவரவரின் முதல் திருமண ஜோடியை விவாகரத்து செய்துவிட்டனர்.
இரானுடன் போர் ஏற்பட்டால் இந்தப் பாதை தடைப்படுமா என்பதை விட, இந்தப் பாதை தடைப்பட்டாலே போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது இந்த ஜலசந்தி.
வீட்டுச்சிறை என்பது புதிதல்ல. காலம் காலமாக நடப்பதுதான். நீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் குற்றவாளி, அல்லது குற்றம் சாட்டப் பட்டவர்கள் அவர்களது வீட்டிலேயே சிறைத் தண்டனையை மேற்கொள்வதுதான் வீட்டுச்சிறை.
இந்த விசித்திரமான வரிவிதிப்பு முறைக்குக் காரணமில்லாமல் இல்லை. அது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஜப்பானின் சரித்திரத்துடன் தொடர்புடையது.
ராணுவ ஹெலிகாப்டர் மீக்கை பள்ளத்தாக்கிலிருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. திடீரென்று அப்பகுதி மக்கள் நூறு பேர் சேர்ந்து ஹெலிகாப்டர் மேலெழும்ப முடியாதபடிச் சுற்றி வளைத்தார்கள்.













